அரசுக்கு விசுவாசமாக இருப்பவர்களையே வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
அதனடிப்படையிலேயே தனது புதல்விக்கு அவுஸ்திரேலிய தூதரகத்தில் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
திறமைக்கு முக்கியமளித்தே அரச பதவிகள் வழங்கப்படும் எனும் வாக்குறுதியுடனேயே கோட்டாபே அரசு பதவியேற்றமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment