பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது வான் பரப்பூடாக இலங்கை பயணிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கிறது இந்தியா.
2019ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்துக்கு தமது வான் பரப்பைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்திருந்ததாகவும் எனினும் இந்தியா தற்போது நேசக்கரம் நீட்டியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்திய ஆளுமையைக் குறைக்கும் சீனாவின் திட்டத்திற்கமைவாகவே இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment