இலங்கை, சீனாவின் அடிமை நாடாகி விட்டதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
அரசியலை வர்த்தகமாக்கி, இறக்கும் வரை பதவிகளில் தங்கியிருக்கும் கலாச்சாரம் மாறாத வரை இலங்கை அபிவிருத்தியடையப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இலங்கை சீனாவின் அடிமை நாடாகி விட்டது என விளக்கமளித்துள்ளார்.
ஆசிய மற்றும் பல்வேறு ஆபிரிக்க நாடுகளை கடனுதவிகள் மூலம் சீனா வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment