யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மன்னாரில் வைத்து இவ்வாறு தெரிவித்த அவர், மக்களின் பேராதரவு கண்டு நெகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளும் நிமித்தம் கொழும்பிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் பயணிக்கவுள்ளதாக சோனகர்.கொம்முக்கு தகவல் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment