ஈஸ்டர் தாக்குதலை நடாத்தியவர்களை கிறிஸ்தவ சமூகம் மன்னிக்கத் தயாராக இருப்பதாகவும் பழி வாங்கும் நோக்கம் எதுவுமில்லையெனவும் தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
எனினும், அது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமலிருப்பதற்காக தகுந்த விசாரணை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
கடந்த வாரம், அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லையெனவும் சர்வதேச நீதிமன்றை நாடப் போவதாகவும் கார்டினல் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment