ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் கைதாகியுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு உதவியதாக மத்ரசா ஒன்றின் நிர்வாகியான ஷக்கீல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இனங்களுக்கிடையே முறுகலை உருவாக்குவதில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பங்களித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment