கொழும்பில் எட்டு இடங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான மையங்கள் இயங்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 450,000 பேருக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் இம்மையங்கள் இயங்கவுள்ளதாகவும் கொழும்ப மாநகர சபை மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இயக்கவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 5, 6, 7, 8, 10, 12, 15 பகுதிகளில் இதற்கான மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment