பூர்வீக குடிகளுக்குச் சொந்தமான நிலத்தை அரசாங்கம் அபகரிப்பதாக நீதிமன்றை நாடியுள்ளார் இலங்கை வேடர் சமூக தலைவர் உரு வரிகே வன்னில அத்தோ.
சோளப் பயிர்ச்செய்கைக்கெனக் கூறி மகாவலி அதிகார சபை குறித்த நிலங்களை அபகரித்து தனியார் நிறுவனங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அத்துடன், தமது சமூகம் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த நிலப் பகுதிகளே இவ்வாறு அபகரிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment