ஜனாதிபதி - இம்ரான் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 February 2021

ஜனாதிபதி - இம்ரான் சந்திப்பு!

 


இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இன்று காலை ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


இலங்கை அரசின் அழைப்பின் பேரில் சீனாவின் நலன் காப்பதற்காக வந்துள்ள பாக். பிரதமர், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்களில் கைச் சாத்திட்டதுள்ளதுடன் பல்வேறு பிராந்திய கூட்டுறவு நடவடிக்கைகள் பற்றியும் பேசி வருகிறார்.


CPEC என அறியப்படும் பாகிஸ்தான் - சீனா பொருளாதார திட்டத்தில் இலங்கையையும் உள்வாங்குவது இதன் பிரதான அம்சமாகும்.

No comments:

Post a Comment