சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை நீக்கிய 'சிங்ஹலே' கொடியை தலதா மாளிகையில் பறக்க விட பிக்கு ஒருவர் முயற்சி செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அதனை பொலிசார் தடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த கொடியினை வைத்து பூஜையொன்றை நடாத்தியுள்ளார் குறித்த பிக்கு.
இச்சம்பவத்தின் பின்னணியில் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment