நாவலபிட்டியவில் இயங்கும் தமிழ் பாடசாலையொன்றின் ஆசிரியர் மற்றும் 15 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
122 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த 16 பேர் உள்ளடங்கலாக 22 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் 5186 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment