ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் (கொழும்பு) - sonakar.com

Post Top Ad

Friday 19 February 2021

ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் (கொழும்பு)

 



சிரேஷ்ட அறிவிப்பாளர் அல்ஹாஜ் ரஷீத் எம். ஹபீல் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இலங்கை வானொலியூடாக பல்வேறு சமூக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த அவர், மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் பணிகளிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தவராவார்.


அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

No comments:

Post a Comment