மறு அறிவித்தல் வரை பாடசாலைகளில் விசேட நிகழ்வுகளை நடாத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், பாடசாலைகளில் ஏலவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளையும் இரத்துச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment