விமல் வீரவன்சவுக்கு அரசாங்கத்தில் இருப்பதற்குப் பிடிக்கவில்லையென்றால் அவர் தாராளமாக வெளியேறலாம் என தெரிவிக்கிறிறார் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா.
அரசாங்கத்துக்குள் இருந்து எதிர்க்கட்சியின் பணியை செய்ய வேண்டிய அவசியம் இல்லையென தெரிவிக்கின்ற அவர், விமல் வீரவன்ச அரசின் முடிவுகளை வெளியில் வந்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கிறார்.
பொதுஜன பெரமுனவில் நிலவும் வியத்மக ஆளுமையினால் கோட்டாபே ராஜபச்ச ஜனாதிபதி செயலகத்துடன் முடக்கப்பட்டிருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment