ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக இம்ரான் - sonakar.com

Post Top Ad

Monday, 1 February 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக இம்ரான்

 


ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இன்று (01) இந்நியமனம் வழங்கப்பட்டது.


இதற்கு மேலதிகமாக  கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும்  வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராகவும் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment