தென் மாகாண ஆளுனர் Dr. வில்லி கமகே கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆளுனரின் பிரத்யேக செயலாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தனிமைப்பட்டு பரிசேதாதிக்கப்பட்டதன் பின்னணியிலேயே இவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்சமயம் 6585 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment