ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: இறுதியறிக்கை கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 1 February 2021

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: இறுதியறிக்கை கையளிப்பு

 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு தமது இறுதியறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளது.


2019 செப்டம்பரில் ஆரம்பமான விசாரணைகள் இவ்வருடம் ஜனவரி 27ம் திகதியுடன் நிறைவுற்றிருந்தது. இந்நிலையில் இறுதியறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்து.


மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக டி சில்வா தலைமையிலான விசாரணைக் குழு சுமார் 440 பேரிடம் விசாரணை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment