உலகப் புகழ் பெற்ற பிரித்தானியாவின் பிபிசி உலக செய்தி சேவைக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின உள்நாட்டு நலனைப் பாதிக்கும் வகையில் பக்கசார்பான செய்திகள் வெளியிடப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகள் தொடர்பிலும் 'பக்க சார்பற்ற' உண்மையான செய்திகளையே பிபிசி வெளியிட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், சீனா தடையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.
No comments:
Post a Comment