இன்றைய தினம் (11) இலங்கையில் புதிதாக 939 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் நான்கு மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதத்தின் பின்னணியிலேயே கடந்த சில நாட்களாக தொற்றாளர் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment