நேற்றைய தினம் இலங்கையில் புதிதாக 543 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 15 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இரு மரணங்களும் பதிவாகியுள்ளன.
தற்சமயம், 5589 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் கடந்த இரு நாட்களாக 500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment