கொரோனா சூழ்நிலையில், திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரை கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை 50 ஆக குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மரண இறுதிக் கிரியைகளை 24 மணி நேரத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு கேளிக்கை விடுதிகள் மற்றும் ஏனைய சமூக கேளிக்கை விவகாரங்கள் தொடர்பிலும் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment