இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மரண எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் 06 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது. ஒக்டோபரில் ஆரம்பித்த இரண்டாவது அலையூடான மரணங்கள் மாத்திரம் 391 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் 6614 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment