இன்றைய தினம் (6) இலங்கையில் எண்மர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 13,14, கொச்சிகடை, கடவத்தை, மஹரகம, களனி, மொரட்டுவ, முந்தளம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொடர்ந்தும் 5631 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment