இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் ஏழு மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ள அதேவேளை 16 மாத குழந்தையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 65698 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 59043 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment