சீனாவிடமிருந்து இம்மாதம் இலங்கை மேலும் 1500 மில்லியன் டொலர் கடன் பெறவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் பெற்றிருந்த 400 மில்லியன் டொலர் கடனை அடைத்துள்ள நிலையில் சீனாவிடமிருந்து இவ்வாறு 1500 மில்லியன் டொலரைப் பெறவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் ஆர். ஆட்டிகல இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment