இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய (17) தினம் 13 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
நுவரெலிய, அக்ரபத்தான, பேலியகொட, பொம்புவல, களுத்துறை, நேபொட மற்றும் மக்கொன பகுதிகளில் இருந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், தொடர்ந்தும் 6321 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment