ஜனாஸா அறிவித்தல்: முன்னாள் பிரதியதிபர் M. பரீட் (கொழும்பு) - sonakar.com

Post Top Ad

Saturday, 30 January 2021

ஜனாஸா அறிவித்தல்: முன்னாள் பிரதியதிபர் M. பரீட் (கொழும்பு)

 


கொழும்ப, கொட்டஹேன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் பிரதியதிபரும் ஆசிரியருமான முஹமத் பரீட் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா, நாளை (31) காலை 6 மணியளவில் மாளிகாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

1 comment:

Mohammad Akram said...

innalillahiwainnailaihirojiun

Post a Comment