பியல் நிசந்தவோடு தொடர்பு: தனிமைப்பட்ட GL - sonakar.com

Post Top Ad

Monday, 18 January 2021

பியல் நிசந்தவோடு தொடர்பு: தனிமைப்பட்ட GL

 


கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நான்காவது நாடாளுமன்ற உறுப்பினரான பியல் நிசந்தவுடன் தொடர்பிலிருந்து கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.


அன்டிஜன் பரிசோதனை ஊடாக இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்தவுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னணியில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையிலேயே அவரோடு தொடர்பிலிருந்து ஜி.எல். பீரிஸ் தானும் தனிமைப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். பியல் நிசந்த கோகாலை தம்மிகவின் கொரோனா பானி குடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment