கொரோனா சூழ்நிலையில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான 'கவனமான' திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
இதற்கமைவாக கனிஷ்ட பாடசாலைகளை ஜனவரி 11ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தரம் 11க்கான வகுப்புகளை ஜனவரி 25ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment