அபிவிருத்தி நடவடிக்கையென்ற போர்வையில் நடைமுறை அரசு தயவு தாட்சண்யமின்றி காடுகளை அழித்து வருவதாக விசனம் வெளியிட்டுள்ளார் எல்லே குணவன்ச தேரர்.
இந்நிலையில், உண்மையான தேசிய உணர்வு சிறிமா ஆட்சியிலேயே ஏதோ ஒரு அளவுக்கு இருந்ததாகவும் அதன் பின் வந்த அனைத்து ஆட்சியிலும் தேசிய சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு வருவதாகவும் நடைமுறை அரசு அதில் மும்முரமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக் கொண்டு தேசிய வளங்கள் அழிக்கப்படுவதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment