ஜாஎல - ஏக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் பலியான கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜாஎலயிலிருந்து மினுவங்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் பாதை விலகி கொங்கிறீட் தூணில் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - மினுவங்கொட வீதியில் ஏக்கல விமானப்படை முகாம் அருகே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment