இலங்கைக்கு இத்தனை விரைவாக கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு ஜனாதிபதியே காரணம் என புகழாரம் சூட்டியுள்ளார் கொரோனா அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.
இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு இலங்கைக்கு இலவசமாக தடுப்பூசிகளை தர முன் வந்திருந்த நிலையில் இந்தியாவிலிருந்து கிடைத்த முதற் தொகுதி தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு வந்துள்ளது.
இந்நிலையிலேயே, ஜனாதிபதியின் கடும் முயற்சியினாலேயே ஜனவரி மாதத்திலேயே இலங்கைக்கு தடுப்பூசிகள் கிடைத்திருப்பதாக சுதர்ஷனி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment