அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் ஜோ பைடன். உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் இன்று பதவியேற்றுள்ளார்.
தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு வழிகளில் சிக்கல்களை உருவாக்கியிருந்த போதிலும் ஈற்றில் ஜனநாயக விரோத குற்றச்சாட்டுடன் பதவியிலிருந்து நீங்கியுள்ளார்.
இந்நிலையில் பைடன் பதவியேற்றுள்ளதுடன் ஒபாமா உட்பட பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment