நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலை நாட்டு மருந்தில் மாத்திரம் தங்கியிருக்காது தான் தம்மிகவின் கொரேரனா பானியை அருந்தியுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ச.
மேலைத்தேய மருந்தில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது எனவும் கொரோனா தடுப்புக்கு பல வழிகள் இருப்பதாகவும் விமல் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, தற்சமயம் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment