இன்றைய கொரோனா மரண பட்டியலில் இதுவரை ஆறு பேர் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த மரண எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 3, 15, தெஹிவளை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் கடந்த வாரத்திலிருந்து இடம்பெற்ற சில மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
தற்சமயம் தொடர்ந்தும் 7318 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment