புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து நேற்றிரவு தப்பியோடியிருந்த கொரோனா தொற்றுக்குள்ளான நபரை எஹலியகொடயில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொலன்னாவ பகுதி பேக்கரியொன்றில் பணியாற்றிய ஷெல்டன் பிரேமரத்ன என அறியப்படும் நபரே இவ்வாறு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் போதைப் பொருள் பழக்கமுள்ளவர் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment