கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வரும் சுகாதார வன்னியாராச்சி, தனது ஊடக செயலாளர் ஊடாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் கிடைத்தமை இலங்கையில் கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பதாகவும் நாடளாவிய ரீதியில் அதன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமது அமைச்சு மேற்கொண்டிருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக உடல் வெப்ப நிலையின் பின்னணியில் ஹிக்கடுவயில் தனிமைப்பட்டிருந்த பவித்ரா ஐ.டி.எச்சுக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment