முன்னாள் அமைச்சர் பௌசியின் பாரியார் ஹாஜியானி சகீனா பௌசி இன்று காலமானார்.
வீட்டில் சுகயீனமடைந்திருந்த நிலையில் இன்று காலமான அவரது ஜனாஸா நல்லடக்கம் மாளிகாவத்தையில் இடம்பெற்றது. அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
விடயமறிந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உட்பட அரசியல்வாதிகள் பலரும் துயர் பகிர்வுக்காக முன்னாள் அமைச்சரின் வீட்டுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment