இலங்கையில் நேற்றைய தினத்துக்குரிய (14) கொரோனா மரண பட்டியலில் நால்வரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 12ம் திகதி மற்றும் 14ம் திகதி உயிரிழந்த, தலா இருவர் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு 13, கிந்தொட்ட, கல்கமுவ மற்றும் தும்மலசூரிய பிரதேசங்களில் இம்மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment