கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.
ஏலவே மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்சமயம் பவித்ரா, பியல் நிசந்த மற்றும் வசந்த யாப்பா சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment