தனது பிறந்தநாளையொட்டி கடந்த ஐந்தாம் திகதி அமைச்சு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு வாசுதேவ நானாயக்கார 'கேக்' ஊட்டி மகிழ்ந்துள்ள நிலையில் அவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட நேர்ந்துள்ளது.
அமைச்சர் வாசுதேவவுக்க கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள போதிலும் அவர் வைத்தியசாலை செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளமை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் இணைப்புச் செயலாளர் மற்றும் தயாசிறி, ஹக்கீம் ஆகியோருடன் தொடர்பிலிருந்த 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment