கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை தனது பொறுப்பில் விட்டால் உடனடியாக குணப்படுத்த முடியும் என்கிறார் கேகாலை தம்மிக பண்டார.
தனது அறிவுறுத்தலுக்கமைவாக மூன்ற தினங்கள் தொடர்ச்சியாக காலையிலும் மாலையிலும் தனது பானியை அருந்தக் கொடுத்து அதனை தம்மால் நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
தனது பானியை அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று வராது என்று கூறியே முதலில் அதனை சுகாதார அமைச்சருக்கு தம்மிக்க வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment