ரஞ்சன் ராமநாயக்க சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நாடாளுமன்ற இருக்கை வெற்றிடமாகியுள்ளதா விளக்கமளித்துள்ளார் சட்டமா அதிபர்.
ரஞ்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ள அஜித் மன்னப்பெரும அவ்விடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாக சமகி ஜன பல வேகய ஏலவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இருக்கை வெற்றிடம் குறித்து சட்டமா அதிபர் அலுவலகம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment