சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான எம். நூறுல் ஹக் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அரசியல், சமூகவியல் தளங்களில் நீண்டகாலமாக பங்களித்து வந்த அவர் ஏறாவூர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக.
No comments:
Post a Comment