கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார குணமடைந்து வீடு திரும்பியுள்ளதகாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
தயாசிறி ஜயசேகரவையடுத்து மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். அதில் இவ்விருவரும் தற்போது குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தம்மிகவின் பானி குடித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும், இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்தவும் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment