அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து தடுப்பூசி: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Saturday, 23 January 2021

அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து தடுப்பூசி: ஜனாதிபதி

 


இலங்கைக்கான முதற் தொகுதி கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 27ம் திகதி எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி.


இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியே இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக முன்னிலையில் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment