கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த இன்றை தினம் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிக்கடுவயில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment