இலங்கையில் இன்று (28) புதிதாக 892 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 500 பேரளவில் பேலியகொட கொத்தனியோடு தொடர்புடையவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 61586 ஆக உயர்ந்துள்ளதுடன் அதில் 54435 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment