இலங்கையில் நேற்றைய தினம் புதிதாக 859 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 313 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு கொத்தட்டுவ பகுதியிலிருந்து 74 பேர் உள்ளடங்குகின்றனர்.
கம்பஹாவிலிருந்து 212 மற்றும் களுத்துறையிலிருந்து 74 பேர் உட்பட மன்னார், கிளிநொச்சி, திருமலை, பதுளை, மொனராகல ஆகிய மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment