இன்றைய தினம் இலங்கையில் 800க்கு அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 58,428 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக பேலியகொட கொத்தனி மொத்தமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய எண்ணிக்கையில் 349 பேர் அதனோடு தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 49684 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment